நாகப்பட்டினம் மாவட்டம் மயி லாடுதுறை அருகேயுள்ள மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை - 2019 வரைவு அறிக்கையை முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தி செவ்வா யன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.